Posts

Sambrani Vaasagare | Karuppusamy | Song

Image
சாம்பிராணி வாசகா.. சாட்டக்கம்பு நாயகா... வாடா...நீ எங்க... கருப்பா....! ஓ ...மீசையத்தான் தூக்கி வா... மின்னல்,இடி காட்டி வா... வாடா ஏந் தங்கக் கருப்பா...! அட..ஏங்கிக் கெடக்கு ஊரு சனங்க..! பொங்கி ஓடி வாடா.. கதிகலங்க...! கெண்டக் காலு சலங்க சலசலக்க...! திரு நீருப் பூச்சு பளபளக்க...! காத்தாக... மழையாக... நெருப்பாக... புகையாக.... உருமாறி வா கருப்பா..! எங்க வேலங்குடி சாமி கருப்பா...!     கற்பூரம் எடுத்தோம் கலர் மால தொடுத்தோம் வாயார ஓம்பேர சொல்லி அழைச்சோம்..! விரதங்கள முடிச்சோம் வீச்சருவா அடிச்சோம் காணிக்கையா நேத்திக் கடன் செஞ்சு முடிச்சோம்...! வெள்ளிப் பெரம்பெடு்த்து... வெரட்டி.. சுழட்டி... வாடா....ஏ வேட்டக் கருப்பா...! வெள்ளக்குதிர ஏறி வெறியாக சீறும் மார நாட்டு சிங்கக் கருப்பா...! பட்டி பதினெட்டுக்கும் படி பதினெட்டுக்கும் அட அதிபதியா சுத்திக் காத்து நிக்கும்.. பாத்தாலே அருள் வரும்ப்பா...! எங்க உறங்காபுளி  கருப்பா....!      பத்தியத்த எடுத்தோம் பக்தியெல்லாம் குடுத்தோம்...! பட்ட கொற தீத்திடப்பா படையல் இட்டோம்..! ஓ.. வெட்டருவா வெளிச்சம்... வேதனையத் தொரத்தும்... வெங்...

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

Image
 ஓம் வாராஹி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் ஸாகாமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம் வேதாந்தி போற்றி ஓம் சின்மயா போற்றி ஓம் ஜெகஜோதி போற்றி ஓம் ஜெகஜனனி போற்றி ஓம் புஷ்பமே போற்றி ஓம் மதிவதனீ போற்றி ஓம் மனோநாசினி போற்றி ஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றி ஓம் சம்பத்கரிணி போற்றி ஓம் பனை நீக்கியே போற்றி ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி ஓம் தேஜஸ் வினி போற்றி ஓம் காம நாசீனி போற்றி ஓம் யகா தேவி போற்றி ஓம் மோட்ச தேவி போற்றி ஓம் நானழிப்பாய் போற்றி ஓம் ஞானவாரினி போற்றி ஓம் தேனானாய் போற்றி ஓம் திகட்டா திருப்பாய் போற்றி ஓம் தேவ கானமே போற்றி ஓம் கோலாகலமே போற்றி ஓம் குதிரை வாகனீ போற்றி ஓம் பன்றி முகத்தாய் போற்றி ஓம் ஆதி வாராஹி போற்றி ஓம் அனாத இரட்சகி போற்றி ஓம் ஆதாரமாவாய் போற்றி ஓம் அகாரழித்தாய் போற்றி ஓம் தேவிக்குதவினாய் போற்றி ஓம் தேவர்க்கும் தேவி போற்றி ஓம் ஜுவாலாமுகி போற்றி ஓம் மாணிக்கவீணோ போற்றி ஓம் மரகதமணியே போற்றி ஓம் மாதங்கி போற்றி ஓம் சியாமளி போற்றி ஓம் வாக்வாராஹி போற்றி ஓம் ஞானக்கேணீ போற்றி ஓம் புஷ்ப பாணீ ப...

Kanda Shashti Kavacham - கந்த ஷஷ்டி கவசம்

Image
Thuthipporku Valvinaipom Thunbampom Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum Nishtaiyum Kaikoodum Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai Amarar Idar Theera Amaram Purintha Kumaranadi Nenjeh Kuri Sashtiyai Nokka Saravana Bavanaar Sishtarukku Uthavum Sengkathir Velon Paatham Irandil Panmani Sathangai Geetham Paada Kinkini Yaada Maiya Nadam Seiyum Mayil Vahananaar Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu Varavara Velah Yuthanaar Varuha Varuha Varuha Mayilon Varuha Inthiran Mudhalaa Yendisai Potra Manthira Vadivel Varuha Varuha Vaasavan Maruhaa Varuha Varuha Nesak Kuramahal Ninaivon Varuha Aarumuham Padaitha Aiyaa Varuha Neeridum Velavan Nitham Varuha Sirahiri Velavan Seekkiram Varuha Saravana Bavanaar Saduthiyil Varuha Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri Vinabava Sarahana Veeraa Namo Nama Nibava Sarahana Nira Nira Nirena Vasara Hanabava Varuha Varuha Asurar Kudi Kedutha Aiyaa Varuha Yennai Yaalum Ilaiyon Kaiyil Pannirendu Aayutham Paasaan Gus...

பேச்சியம்மன் வரலாறு

Image
  பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள். அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள். (முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள். அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள். ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள். அவர்களை கர்பமுற்றப் பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் தம...

விநாயகா போற்றி

Image
  ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா உமையவளின் பாலனே விநாயகா தேவர் மூவர் போற்றும் வேத நாயகா தேவாதி தேவனே விநாயகா வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா வேண்டும் வரம் தந்திடும் விநாயகா மௌனத்தின் முழுப்பொருளே நாயகா முக்கண்ணன் மைந்தனே விநாயகா பக்தர்களின் உறைவிடமே நாயகா சர்வ சக்திகளின் பிறப்பிடம் விநாயகா முக்திதனை அளித்திடுவாய் நாயகா உனை நித்தம் பணிந்திடுவோம் விநாயகா. ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி. ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா. ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை.

துன்பம் போக்கும் முருகன் மந்திரம்

Image
ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

Image
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும் அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்ன...