அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்
அருவா மினுக்குதையா
எங்க தேகம் சிலுக்குதையா
சாட்டை அடி ஓசை
ஊரு எல்லை வரை கேக்குதையா
எங்க காட்டு முனியாண்டி..
ஆடி வரப்போரார் ஐயா
எங்க காட்டு முனியாண்டி..
ஆடி வரார் பாருங்கையா
அருவா மினுக்குதையா
எங்க தேகம் சிலுக்குதையா
சாட்டை அடி ஓசை
ஊரு எல்லை வரை கேக்குதையா
காவக்காரன்னையா
எங்க குல சாமி ஐயா
வெட்டருவா ஏந்தி வந்து
வினை தீர்க்கும் வித்தன்னையா
காட்டு முனி கோவிலுல
பூஜையிட்டோம் பாருங்கையா
பொங்க வைச்சி வேண்டிகிட்டா
கேட்டதெல்லாம் தருவார்ரையா
கேட்டதெல்லாம் தருவார்ரையா
அருவா....... அருவா.....
அருவா மினுக்குதையா
எங்க தேகம் சிலுக்குதையா
சாட்டை அடி ஓசை
ஊரு எல்லை வரை கேக்குதையா
அருவாகாரன்னையா
அருவா தோள் ஏந்தி
சுழட்டி வாரார்ரையா
அண்டம் நடு நடுங்க
அருவாமீதேறி குதிச்சி வாரார்ரையா
காட்டு முனி வாசல் வந்தா
தோசம் எல்லாம் விளங்குதய்யா
காட்டு முனி ஆசி தந்தால்
வாழ்க்கையெல்லாம் செழிக்குதையா
வாழ்க்கையெல்லாம் செழிக்குதையா
அருவா....... அருவா.....
அருவா மினுக்குதையா
எங்க தேகம் சிலுக்குதையா
சாட்டை அடி ஓசை
ஊரு எல்லை வரை கேக்குதையா
எங்க காட்டு முனியாண்டி..
ஆடி வரப்போரார் ஐயா
எங்க காட்டு முனியாண்டி..
ஆடி வரார் பாருங்கையா
அருவா மினுக்குதையா
எங்க தேகம் சிலுக்குதையா
சாட்டை அடி ஓசை
ஊரு எல்லை வரை கேக்குதையா
Comments
Post a Comment