மொட்டை கோபுரம் முனீஸ்வரன் வரலாறு
காவல் தெய்வங்களில் முனிஸ்வரர் சிறப்பு மிக்க தெய்வமாக மக்களால் கருதப்படுகிறார் வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். காவல் தெய்வமான, முனீஸ்வரரை, முனி, முனியாண்டி, முனியப்பர், முனியன் என, பல பெயர்களில், கிராம மக்கள் அழைத்து வழிபடுகின்றனர். முனி என்ற சொல் புராணங்களில், தெய்வ ஆவேசம் படைத்தவர் எனும் அர்த்தத்தில் பதிவு பெற்று உள்ளது.