நாராயண மந்திரம்

நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து ...
பரமன் அருள் தரும் சாதனம் ...
(நாராயண மந்திரம்)



உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை !
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை !
மா தவ மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)


ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)


நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லக்ஷ்மி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
நாராயணா லக்ஷ்மி நாராயணா... !!!



Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

Comments

  1. very nice article in this website many of website links in there its also very useful
    kindly please visti my health related website Valaipoo Uses

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

MAHA MUNISHWARAN MANTRA

அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்

Collection of mantras for Ayya & Amma