Posts

Showing posts with the label Lord Vishnu

அய்யா நாராயணர் உச்சிப்படிப்பு

Image
ஓம் நமோ நாராயணாய  சிவசிவா அரிகுரு சிவசிவா  சிவசிவா ஆதிகுரு சிவசிவா  மூலகுரு சிவசிவா சிவசிவா  சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா சிவமண்டலம்  அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம் நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்  பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்  திருவுக்கும் சடைகுறு சிவசிவா சிவமண்டலம்  செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்  சந்நியாசி குரு சிவசிவா சிவமண்டலம்  மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்  அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம்  மகாகுரு  சிவசிவா சிவகுருமண்டலம்  மண்டலம் குருமண்டலம் மாயன குருமண்டலம்  குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்   சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம்  தரணியது குண்டலம் தரணி புகழ்  குண்டலம்  சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய்  நின்றவர் சிவசிவா  ஏகக்  குருவாகப்  படைத்து  அது  நிறைந்தவர்  சிவசிவா  படைத்து  நிறைந்தவர்  பாலன்  வடிவு  கொண்டவர்  பங்காளர் பங்காளர் பாருலோகம்  அளந்தவர்  அளந்தவர் திருமால் ஆதிகுரு சந்நியாசி  சிவசிவா சந்நியாசி செந்தில்வேல் வடிவுமவர்  செந்தில்வேல் சந்நியாசி செந்தில் வேலவர் 

கூர்மவதாரம் | Lord Vishnu Kurma Avatar | Lord Vishnu Tamil Stories

Image