Posts

Showing posts with the label உச்சிப்படிப்பு

அய்யா நாராயணர் உச்சிப்படிப்பு

Image
ஓம் நமோ நாராயணாய  சிவசிவா அரிகுரு சிவசிவா  சிவசிவா ஆதிகுரு சிவசிவா  மூலகுரு சிவசிவா சிவசிவா  சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா சிவமண்டலம்  அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம் நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம்  பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம்  திருவுக்கும் சடைகுறு சிவசிவா சிவமண்டலம்  செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம்  சந்நியாசி குரு சிவசிவா சிவமண்டலம்  மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம்  அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம்  மகாகுரு  சிவசிவா சிவகுருமண்டலம்  மண்டலம் குருமண்டலம் மாயன குருமண்டலம்  குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்   சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம்  தரணியது குண்டலம் தரணி புகழ்  குண்டலம்  சிவசிவா எங்கும் நி...