அய்யா நாராயணர் உச்சிப்படிப்பு


ஓம் நமோ நாராயணாய 

சிவசிவா அரிகுரு சிவசிவா 
சிவசிவா ஆதிகுரு சிவசிவா 
மூலகுரு சிவசிவா சிவசிவா 

சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிழல்லா சிவசிவா சிவமண்டலம் 

அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம்

நாதன் குருநாதன் சிவசிவா சிவமண்டலம் 

பரலோகம் அளந்த பச்சைமால் நாராயணர் சிவசிவா சிவமண்டலம் 

திருவுக்கும் சடைகுறு சிவசிவா சிவமண்டலம் 
செங்கண் திருகுரு சிவசிவா சிவமண்டலம் 

சந்நியாசி குரு சிவசிவா சிவமண்டலம் 
மகாகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் 

அரி சங்காரகுரு சிவசிவா சிவமண்டலம் 
மகாகுரு  சிவசிவா சிவகுருமண்டலம் 

மண்டலம் குருமண்டலம் மாயன குருமண்டலம் 

குண்டலம் குருகுண்டலம் சிவசிவா குருகுண்டலம்  
சங்கநிதி குண்டலம் தரணி குருகுண்டலம் 

தரணியது குண்டலம் தரணி புகழ்  குண்டலம் 

சிவசிவா எங்கும் நிறைந்தவர் ஏகமயமாய்  நின்றவர் சிவசிவா 

ஏகக்  குருவாகப்  படைத்து  அது  நிறைந்தவர்  சிவசிவா 
படைத்து  நிறைந்தவர்  பாலன்  வடிவு  கொண்டவர் 
பங்காளர் பங்காளர் பாருலோகம்  அளந்தவர் 

அளந்தவர் திருமால் ஆதிகுரு சந்நியாசி 
சிவசிவா சந்நியாசி செந்தில்வேல் வடிவுமவர் 

செந்தில்வேல் சந்நியாசி செந்தில் வேலவர் 

வடிவும் புகழ்படைத்தவர் மாய நிறமானவர் அவர் சிவசிவா 

கங்கை கண்ணானவர் காரணம் நிறைந்தவர் 

நிறைந்து நிறைந்தவர் ஏகமெல்லாம் நிறைந்தவர் 

எங்கும் நிறைந்தவர் ஏகமாய் நின்றவர் 
மண்டலம் புகழ்படைத்த மாயன்குரு சந்நியாசி 

சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்      
சிவசிவா  த....ம்.....அ.....சி.....அரி நன்றாகக் குருவே துணை 
சிவசிவா தந்தேனன்னாய் தன்னானாய் தந்தேனன்னாய் தன்னானாய்



சிவசிவா தன்னானாய் தன்னானாய் தன்னானாய் தன்னானாய்  
சிவசிவா தானானோம் தானானோம் தானானோம் தானானோம்  

சிவசிவா நானானோம் நானானோம் நானானோம் நானானோம்  

சிவசிவா தந்தேனனம் தந்தேனனம்  தந்தேனனம்  தந்தேனனம் 

மகாலிங்கம்,சிவலிங்கம்,
குருலிங்கம்,திருலிங்கம்,
ஏகாலிங்கம்,ஏக்காலிங்கம்,
அரிலிங்கம்,லிங்காலிங்கம்,
சொக்காலிங்கம்,சுகாலிங்கம்,
ஆதிலிங்கம்,அருள்லிங்கம், அடங்காலிங்கம்.

அய்யா உண்டு!


Comments

Popular posts from this blog

MAHA MUNISHWARAN MANTRA

அருவா மினுக்குதையா எங்க தேகம் சிலுக்குதையா....அருள்மிகு காட்டு முனீஸ்வரர் பாடல்

Collection of mantras for Ayya & Amma