Posts

விநாயகா போற்றி

Image
  ஓம் என்னும் ப்ரணவ ரூப நாயகா உமையவளின் பாலனே விநாயகா தேவர் மூவர் போற்றும் வேத நாயகா தேவாதி தேவனே விநாயகா வல்வினைகள் தீர்க்கும் சக்தி நாயகா வேண்டும் வரம் தந்திடும் விநாயகா மௌனத்தின் முழுப்பொருளே நாயகா முக்கண்ணன் மைந்தனே விநாயகா பக்தர்களின் உறைவிடமே நாயகா சர்வ சக்திகளின் பிறப்பிடம் விநாயகா முக்திதனை அளித்திடுவாய் நாயகா உனை நித்தம் பணிந்திடுவோம் விநாயகா. ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி. ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா. ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை.

துன்பம் போக்கும் முருகன் மந்திரம்

Image
ஓம் சரவணா பாவாய நமஹ ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

Image
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும் அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்ன...

நரசிம்ஹ ஸ்தோத்திரம்

Image
மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ, யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ, நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித் தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

Image
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை. துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார். தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும். செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும். கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டைk செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் ச...

நாராயண மந்திரம்

Image
நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம் பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து ... பரமன் அருள் தரும் சாதனம் ... (நாராயண மந்திரம்) உடலினை வருத்தி மூச்சினை அடக்கும் தவத்தால் பயனில்லை ! உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும் யாகங்கள் தேவையில்லை ! மா தவ மது சூதனா என்ற மனதில் துயரமில்லை (நாராயண மந்திரம்) ஆதியும் அந்தமும் = நாராயணனே அன்னையும் தந்தையும் = நாராயணனே பக்தியும் முக்தியும் = நாராயணனே பகலும் இரவும் = நாராயணனே பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து, பரமன் அருள் தரும் சாதனம் (நாராயண மந்திரம்) நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா நாராயணா ஹரி நாராயணா நாராயணா லக்ஷ்மி நாராயணா... !!! Source - Mantras & Slokas in tamil - மந்திரம்  & ஸ்லோகம்

பழையமுதும்...மாவடுவும்

Image
ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது.  பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது.  அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.  அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. வெண்ணையும் மண்ணையும் உண்ட அந்த ஆதிமூல பெருமானுக்கு பழைய சோறு, மாவடுவும் விருந்தளிக்கப்படுகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.  ஆம், இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமன் அன்றோ திரு...